வார இறுதி நாளுக்கான மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்!

வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பகல் நேர மின்வெட்டு 3 மணி நேரமாக சனிக்கிழமை 26 ஆம் திகதி அமையும் எனவும் அது குழுக்கள் A, B, C ஆகியவற்றின் கீழ் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேர மின்வெட்டு 2 1/2 மணி நேரமாக சனிக்கிழமை 26 ஆம் திகதி இருக்கும் எனவும் மற்ற அனைத்து குழுக்களும் இதில் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை (27) பகலில் … Continue reading வார இறுதி நாளுக்கான மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்!